சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டத்தில், கருப்பூர் டோல்கேட்டில் வாகன சோதனை செய்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் கடத்தலை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், செவ்வாய்பேட்டை காவல் நிலைய கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் கொண்டலாம்பட்டி திருட்டு வழக்கில் விரைவில் குற்றவாளிக்கு சிறை தண்டனையும் பெற்று தந்து சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவரையும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment