சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிவபெருமான் ஆலயத்தில் சிவபெருமானுக்கு இன்று மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிர் சந்தனம் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சனிப்பிரதோஷம் என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Post Top Ad
Tuesday, 20 August 2024
தொளசம்பட்டி சிவபெருமானுக்கு சனி பிரதோஷ சிறப்பு அலங்காரம்..
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment