அணைமேட்டில் சுரப்பாங்க பால்ஸ். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 August 2024

அணைமேட்டில் சுரப்பாங்க பால்ஸ்.



சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அணைமேட்டில் சுரப்பாங்க பால்ஸ் நிரம்பி அருவி போல் காட்சி அளித்தது மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் மூலம் தாரமங்கலம் ஏரி நிரம்பி அணை மேடு வந்தடைந்தது தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் சுரப்பாங்க பால்ஸ் நீரை கண்டு மகிழ்ந்தனர் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad