தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்தார் அமைச்சர் ராஜேந்திரன் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 December 2024

தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்தார் அமைச்சர் ராஜேந்திரன்



துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் அரிசிபாளையம் பகுதி கழகம், 34வது வட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்த கிரிக்கெட், கேரம் போர்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த போது இந்நிகழ்வில் சேலம் மாநகர செயலாளர் திரு. ரகுபதி, அரிசிபாளையம் பகுதி கழக செயலாளர் திரு. மணமேடு மோகன், விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, கோட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad