தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் தனியார் பள்ளி மாணவன் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று திராவிட தமிழர் கட்சியினர் எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் சுமார் 50க்கும் மேற்பட்ட திராவிட தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு மாணவன் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இப்ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே காவல்துறையே இன்று பல்வேறு கோஷங்களை எழுப்பி திராவிடத் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:
Post a Comment