ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடைபெற்றது. இதில், 147 மூட்டை தேங்காய் பருப்பை 17 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் வியா பாரிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்புகளை ஏலம் எடுத்தனர்.
அதிகபட்ச விலையாக ரூ. 86.39 ஆகவும், குறைந்தபட்ச விலை யாகரூ. 86.39 ஆகவும், குறைந்தபட்ச விலை யாக ரூ. 60. 79 ஆகவும், சராசரி விலையாக ரூ. 82. 89 ஆகவும் ஏலம் போனது. நேற்று மட்டும் 5 லட்சத்து 15 ஆயிரத்து 877 ரூபாய்க்கு தேங்காய் கொப்பரை பருப்பு ஏலம் போனதாக வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்..
No comments:
Post a Comment