சேலம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி-7) தொடர்ந்து நாளை முதல் ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 December 2023

சேலம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி-7) தொடர்ந்து நாளை முதல் ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


சேலம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி-7) தொடர்ந்து நாளை முதல் ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சேலம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி -7)நாளை (27/12/2023) முதல் (01/01/2024) வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்பு (02/01/2024) செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம்போல் கல்லூரி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கல்லூரியில் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள். 25க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகிறது அனைத்து துறைகளுக்கும் இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது. சேலம் அரசு கலை கல்லூரி (தன்னாட்சி-7) முதல்வரின் அறிவுறுத்தலின்படி பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் பேப்பர் மதிப்பீட்டின் காரணமாக விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது என கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.


- தமிழக குரல் செய்தியாளர் S. வெங்கடேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad