சேலம், மே.19 சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பொ ழிந்தது.தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியான கருகப்பட்டி,தொளசம்பட்டி,அமரகுந்தி, மல்லிகுட்டை போன்ற பகுதிகளில் நேற்று சுமார் 1:00 மணிக்கு தொடங்கிய மழை 4:00 மணி வரை இடைவிடாத கன மழை வெளுத்து வாங்கியது இரண்டு நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் சூழல் நிலவியது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்தனர்
No comments:
Post a Comment