சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று கம்பம் நடப்பட்டது தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்வார்கள். மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்ப அலங்காரம் வெகு சிறப்பான முறையில் நடைபெறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment