இயங்காத தாரமங்கலம் இந்தியன் வங்கி ஏ.டி.எம் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 August 2024

இயங்காத தாரமங்கலம் இந்தியன் வங்கி ஏ.டி.எம்



சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியவில்லை, மினி ஸ்டேட்மென்ட் கூட எடுக்க   முடியவில்லை என்று இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..


No comments:

Post a Comment

Post Top Ad