கொட்டவாடி- ஏத்தாப்பூர் சாலையை இணைக்கும் 1.50 கி.மீ ., சாலை 61 லட் சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், முன்னிலையில் நடைபெற்றது - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 August 2024

கொட்டவாடி- ஏத்தாப்பூர் சாலையை இணைக்கும் 1.50 கி.மீ ., சாலை 61 லட் சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், முன்னிலையில் நடைபெற்றது


 சேலம் மாவட்டம், கொட்டவாடியில், கொட்டவாடி- ஏத்தாப்பூர் சாலையை இணைக்கும்  1.50 கி.மீ ., சாலை 61 லட் சம்  மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், முன்னிலையில்  நடைபெற்றது. இதில், மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி,  ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன்,  வார்டு உறுப்பினர்கள் ரமேஷ் கண்ணா, அஞ்சலம் சீனிவாசன், ராஜா, வெங்கடாசலம், விஜயகுமார்,  அபிராமி, சத்யா,  சுமதி வடிவரசு மற்றும் ஆர்.ஐ.சதீஸ், ஊராட் சி. செயலாளர் செல்வி மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.  


இதேபோல,           சேலம் மாவட்டம், கொட்டவாடி, பாலசுப்பிரமணிய நகரில்,  18.72 லட் சம்  மதிப்பீட்டில் புதிதாக OHT டேங்க் அமைக்க பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், முன்னிலையில் நடைபெற்றது.


தமிழக குரல் செய்திகளுக்காக சேலம் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad