கைக்கான் வளவில் சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை! - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 August 2024

கைக்கான் வளவில் சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை!



    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை, கைக்கான் வளவு பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.  இவர்களுக்கு  பெத்தா குறிச்சி வளவு வரை விவசாய நிலம் உள்ளது. ஆனால்,  பிரதான சாலைக்கு செல்ல  போதிய வழித்தடம் இல்லாத தால்,பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளன. மேலும், இவர்களுக்கு சொந்தமான  நிலத்தை தோட்டக்கலைத்துறை கையகப்படுத்தியதால் வழித்தடம் முற்றிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில்,  ஆத்தூர் சாலையை இணைக்கும் சாலை வரை,  பழப் பண்ணையில் சுமார் 100 மீட்டர் வரை இடம் ஒதுக்கி சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சேலம் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad