சேலம் மாவட்டம், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி, கருணாகர ரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா இன்று காலை 7:40 மணியளவில், நடைபெற்றது. விநாயகர், நவக்கிரக சன்னதி, முருக பெருமான் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யபட்டன. தொட ர்ந்து, நவகோடி சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சாமி திருவீதி உலா நடக்கிறது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment