அண்ணா தொழிற்சங்க ஆத்தூர் கிளையில் இன்று அண்ணாவின் 116 ஆம்ஆண்டின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 16 September 2024

அண்ணா தொழிற்சங்க ஆத்தூர் கிளையில் இன்று அண்ணாவின் 116 ஆம்ஆண்டின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


அண்ணா தொழிற்சங்க ஆத்தூர் கிளையில் இன்று அண்ணாவின் 116 ஆம்ஆண்டின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் அண்ணார் M.ராஜ்குமார் அவர்கள் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் இவ்விழாவில் மண்டல துணை தலைவர் R. தங்கரத்தினம். பணிமனை செயலாளர் கே. ராமச்சந்திரன். பணிமனை தலைவர். சுப்ரமணியம். பொருளாளர் ரவி உள்பட பணி மனை கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad