சேலம் மாவட்டம், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி, கருணாகர ரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா கடந்த 15 அன்று நடைபெற்ற நிலையில், இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் மூலவருக்கு (பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வர ப்பட்ட தீர்த்தங்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment