நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிபட்ட கொள்ளைக்கும்பல் - இதுவரை தகவல்கள் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 27 September 2024

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிபட்ட கொள்ளைக்கும்பல் - இதுவரை தகவல்கள்



▪️ கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே இருந்த கொள்ளையர்கள், போலீசாரை நோக்கி ஆயுதங்களால் தாக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது


▪️ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட, ஒருவர் காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி எனவும் தகவல். மேலும் சிலர் பிடிபட்டுள்ளனர்


▪️ பிடிபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை. கண்டெய்னர் உள்ள பணம், கார், ஏடிஎம் இயந்திரம் இருந்துள்ளன


▪️ கொள்ளையர்கள் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல். தகவல் அறிந்து கேரள தனிப்படை போலீசார் நாமக்கல் விரைந்துள்ளனர்


▪️ துப்பாக்கிசூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. ஆய்வு

No comments:

Post a Comment

Post Top Ad