சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெருமாள் ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் பெருக சிறப்பான முறையில் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Post Top Ad
Saturday 21 September 2024
புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்..
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment