வெள்ளாளபுரம் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அலங்காரம் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 21 September 2024

வெள்ளாளபுரம் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அலங்காரம்


சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad