சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் சுவாமி திருவிதி உலா வந்தது.
Post Top Ad
Sunday, 10 November 2024
தாரமங்கலம் சுப்ரமணியர் சுவாமி திருவீதி உலா
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment