சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Post Top Ad
Sunday, 10 November 2024
தாரமங்கலத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment