தொளசம்பட்டியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 December 2024

தொளசம்பட்டியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்



சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் சேலம் மத்திய மாவட்ட திமுக ஓமலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதற்கு ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ACM. செல்வகுமாரன்.MBM., தலைமை தாங்கினார் KSR. சண்முகம் முன்னிலை வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக போடி.காமராஜ், ஹம்மத் நிஸ் ரீன் கழகத் தலைமை பேச்சாளர்கள் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் சாதனை சரித்திரங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.இதில்  S.கோகிலா சென்னிமலை தொளசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், கு.கா.சம்பத் ஒன்றிய அவை தலைவர்,பூபதி பொண்ணுவேலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர், P.லோகநாதன் கருப்பூர் பேரூர் கழகச் செயலாளர் TE.போத்தன்,சுலக்சனா,TC.மாதேஷ்  உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்..

No comments:

Post a Comment

Post Top Ad