சேலம் மாவட்டம் தொளசம்பட்டி மாரியப்பன்-நாகம்மாள் மகன் திரு.நாகராஜன் (DSP) அவர்கள், தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில்) காவல் துணை கண்காணிப்பாளராக நேற்று (13.12.2024) பொறுப்பேற்றார்.
DSP திரு.நாகராஜன் அவர்களின் பணி சிறக்க, தொளசம்பட்டி மண்ணின் மைந்தன் அவர்களுக்கு அவரது சொந்த ஊரான தொளசம்பட்டி பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
No comments:
Post a Comment