தாரமங்கலம் அருகே லாரி மோதி வாலிபர் பலி - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 December 2024

தாரமங்கலம் அருகே லாரி மோதி வாலிபர் பலி



சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதுப்பாளையம் சொட்டையன்காடு பகுதியை சேர்ந்த வாசுகவுண்டர் மகன் அஜித்குமார் வேலைக்குச் சென்றார். அஜித்குமார் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மூலப்பாதைக்குச் செல்ல வேண்டி தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி என்ற இடத்தில் பின்னால் வந்த கியாஸ் லோடு ஏற்றி வந்த லாரி மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad