வாக்காளர் சிறப்பு சுருக்க முறைத் திருத்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.12.2024) வீடு, வீடாக சென்று நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்கள்..
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment