சேலம் மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை தாமதமாக அறிவித்ததால் மாணவ மாணவிகள் சிரமம் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 December 2024

சேலம் மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை தாமதமாக அறிவித்ததால் மாணவ மாணவிகள் சிரமம்



சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பொழிந்து வருகிறது இதனால் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்படுமா என்ற கேள்விக்குறி மாணவ மாணவிகளிடையே நிலவி வந்தன இருப்பினும் அரையாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பள்ளி வழக்கம்போல் செயல்படுமோ என்ற  கேள்வியும் மாணவ இடையே இருந்தன மழை அதிகமாக பொழிந்தால் முன்தினம் இரவோ அல்லது அன்று காலை நேரமாக பள்ளி விடுமுறை என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படுவார்கள். ஆனால் இன்று காலதாமதமாக பள்ளிகளுக்கு மழை பொழிந்த காரணத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டன அதனால் மாணவ மாணவிகள் இன்று பள்ளி வழக்கம் போல் செயல்படும் என்று ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றன பள்ளி வாகனங்களும் காலையில் இயக்கப்பட்டன பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் பள்ளி மாணவிகள் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளானனர்..

No comments:

Post a Comment

Post Top Ad