மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு கூடுதல் கட்டடத்திற்கான பணியினை தொடங்கி வைத்த அமைச்சர் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 December 2024

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு கூடுதல் கட்டடத்திற்கான பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்


தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு கூடுதல் கட்டடத்திற்கான பணியினை இன்று (16.12.2024) தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஜெ.தேவிமீனாள், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ரா.ராஜ்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு. இராமச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்..

No comments:

Post a Comment

Post Top Ad