சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தில் இன்று மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு ராஜகணபதி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது பின்னர் மார்கழி மாத பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடி வந்தனர்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment