புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 January 2025

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை


சேலம் மாவட்டம், வாழப்பாடியில்,  ஆங்கிலப்  புத்தாண்டை முன்னிட்டு, குமரவடிவேல் தெருவிலுள்ள முருகன் கோயிலில், மூலவர் முருகன் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வானையுடன் முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad