தாரமங்கலத்தில் வருகிற ஞாயிற்று கிழமை மாபெரும் இரத்ததான முகாம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 September 2023

தாரமங்கலத்தில் வருகிற ஞாயிற்று கிழமை மாபெரும் இரத்ததான முகாம்.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் வேதாத்திரி இளைஞர் நற்பணி மன்றம்,சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபம் இணைந்து நடத்தும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷ் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி நாயகன் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் மாபெரும் ரத்ததான முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (01/10/23) அன்று தாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில்  நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad