அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி சேலம் ஏழு கல்லூரியில் இன்று வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையில் வணிகவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் திறந்து வைத்தனர்.இன்று முதல் நாளை வரை வணிகவியல் கண்காட்சி நடைபெறும் வணிகவியல் கண்காட்சியை வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இணைந்து வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் வழிகாட்டுதல் படியும் ஒத்துழைப்புடன் வணிகவியல் கண்காட்சியை வடிவமைத்தனர்.
கல்லூரி முதல்வர் வணிகவியல் கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்களிடையே கலந்துரையாடினார்கள் பின்னர் கல்லூரி துறை தலைவர்களும் பேராசிரியர்களும் ஒவ்வொரு துறை மாணவர்களும் கலந்து கொண்டு வணிகவியல் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்..
- தமிழக குரல் செய்தியாளர் S. வெங்கடேஷ்
No comments:
Post a Comment