மேலும் அவர்கள் திடீரென பத்திர பதிவு அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, இது குறித்து சேலத்தில் உள்ள இணை பதிவாளரை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தினர்.இதனால் தங்கம் மற்றும் அவரதுஇதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எடப் பாடி போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, இது குறித்து சேலத்தில் உள்ள இணை பதிவாளரை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தினர்.
இதனால் தங்கம் மற்றும் அவரது உறவி னர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீரென பத்திரப்ப திவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது..
No comments:
Post a Comment