சேலம் மாவட்டம் தும்பிப்பாடி துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்னதிருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூர், பெரியசாத்தப்பாடி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ. மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி பல்பாக்கிபுக்கம்பட்டி, எம். என். பட்டி, வடகம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார், சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சங்ககிரி நகர், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சங்ககிரி நகர், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம்பாளையம் மற்றும் காளிகவுண்டம்பாளையம். ஆகியபகுளில் ஜனவரி19 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment