சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாரமங்கலம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம், நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.துணை தலைவர் தனம், நகராட்சி ஆணை யாளர் சேம்கிங்ஸ்டன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 7 கவுன்சிலர்கள் வராத நிலையில், தீர்மானங்கள்இணைந்து செயல்பட வேண்டுமென பேசினார்.தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதியில் குப்பை அள்ளுதல், குடிநீர் மற்றும் சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதால் பணிகள் சரிவர நடைபெறுவதில்லை. மேலும், சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்காமல் குப்பை சேகரிப்பு மையத்தில் இருப்பதால், குப்பைகள்தரம் பிரிக்காமல் குப்பை சேகரிப்பு மையத்தில் இருப்பதால், குப்பைகள் டன் கணக்கில் சேர்ந்து அவ்வப்போது மர்ம நபர்கள் தீ வைக்கும் சம்பவம் நடைபெறுகிறது என கூறினர்.
இதனால், கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
No comments:
Post a Comment