ஏற்காடு தொன் போஸ்கோ கால்பந்து சுழற் கோப்பை போட்டி ரெட் ரீட் மைதானத்தில் நடந்தது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 February 2024

ஏற்காடு தொன் போஸ்கோ கால்பந்து சுழற் கோப்பை போட்டி ரெட் ரீட் மைதானத்தில் நடந்தது.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொன் போஸ்கோ கால்பந்து சுழற் கோப்பை  ரெட் ரீட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை மஞ்சக்குட்டை இளையோர் அமைப்பு 6ம் ஆண்டு நடத்தும் மாபெரும் கால்பந்து போட்டிநடை பெற்றது. சிறப்பு விருந்தினர்கள் அதிபர் தந்தை அருள்மாறன், ஏற்காடு திமுக ஒன்றிய கழகச் செயலாளர் கே.வி. ராஜா என்கின்ற ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஏற்காடு ரமேஷ் பாபு, மேலும் ஆதிசங்கர், ஜெகன், எஸ்பிபி விஜய், ஜிம் வெங்கடேஷ், போட்டிக்கான பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தியவர்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சம்பத், மற்றும் தலைவர் ராமச்சந்திரன், சேவியர், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சி சேகர், திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சற்குணம், மேனேஜர் பிரபு ஆகியோர்  சிற்பித்தனர்.

இப்போட்டியில் முதல் பரிசை வென்ற மஞ்ச குட்டை அணிக்கு ரூ.15,000 சுழற் கோப்பையும் இரண்டாம் பரிசை வென்ற கோவில் மேடு அணிக்கு ரூ.10,000 சுழற்  கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு என்ற அணிக்கு  ரூ 7000 கோப்பை நான்காம் பரிசு வென்ற அணிக்கு ரூ 5000 கோப்பை வழங்கப்பட்டது.  மற்றும் பொதுமக்கள் கண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad