சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலை நடைபெற்றது. இதில் கராத்தே போட்டி மாநில, மாவட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த தற்காப்பு கலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாநிலங்கள் துணைச் செயலாளர் PPS விக்னேஷ் அவர்களும், ஓமலூர் குட்டி, வார்டு கவுன்சிலர் சிவசங்கர் பத்மாவணி தாளாளர் K. சத்தியமூர்த்தி , காயத்திரி கல்லூரி தாளாளர், சவுத் இந்தியன் பள்ளி தாளாளர் பத்மாவாணி&ஜோதி கல்லூரி முதல்வர்கள், சேலம் மாவட்ட கரும்பு வெள்ளம் உற்பத்தி விவசாயிகள் சங்க செயலாளர் சேட்டு அவர்களும், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் மற்றும் கழக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்
No comments:
Post a Comment