தொளசம்பட்டி ஏப்ரல் 14,
சேலம் மாவட்டம் தொளசம்பட்டி பேருந்து நிலையம் அருகே வந்த ஒரு குடுகுடுப்பு காரர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரா வந்து தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்குது இந்த தொகுதியில செல்வகணபதி தான் உதய சூரியன் சின்னத்துல ஜெயிப்பார் ஜக்கம்மா சொல்றா மு.க.ஸ்டாலின் முதலமைச்சரா வந்து பெண்களோட வறுமையை போக்க ஏழ்மையை போக்க மாசம் ஆயிரம் ரூபாய் 12000 ரூபாய் கொடுக்கிறார் ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா நம்ம வீட்டு பிள்ளை காலேஜ் போகும்போதே மாசம் ஆயிரம் ரூபாய் வருஷம் 12000 தருவார் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரா வந்து உலகத்திலேயே பெண்களுக்கு இலவச பேருந்து இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் கொடுத்திருக்கிறார்
மோடி இன்னொரு டைம் பிரதமராக வந்த நாடு சுடுகாடு ஆயிரும். 400 ரூபாய் இருக்கிற கேஸ் ஆயிரம் ரூபாய் ஆக்கி வைக்கிறார் ஜக்கம்மா சொல்ற மோடி பிரதமரா வந்து நீட் தேர்வை கொண்டு வந்து நாம் வீட்டு பிள்ளை டாக்டர் ஆகாத சாகடித்தார் ஜக்கம்மா சொல்றா. என்று குடுகுடுப்பு காரர் பேசி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment