சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் இங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில் தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணம் எடுக்க வந்து செல்கிறார்கள் இந்த நிலையில் இந்த ஏடிஎம்மில் கதவு பழுதடைந்து உடைந்து பொதுமக்கள் மீது விழும் நிலையில் உள்ளது பொதுமக்கள் பெரும் அச்சத்தில் வந்து செல்கிறார்கள்.
இந்த ஏடிஎம் இல் உள்ள இரண்டு ஏசிகளும் செயல்படாத நிலையில் உள்ளது வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில் ஏடிஎம் இல் ஏசி செயல்படாததால் ஏடிஎம்மிற்குள் செல்லும் வாடிக்கையாளர்கள் வெப்ப தாக்கத்தினால் சிரமம் அடைகின்றனர் இதனால் உடனடியாக இந்த ஏடிஎம்மில் ஏசியையும் கதவையும் சரி செய்து தர வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது..
No comments:
Post a Comment