சேலம் மாவட்டம் K.R.தோப்பூரில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற மிக பழமை வாய்ந்த அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருவிழா வருடம் வருடம் சித்திரை மாதம் கோலாகலமாக நடைபெறும்.இதில் எட்டு பட்டியைச் சுற்றி இருக்கும் கிராம மக்களும் சாமியை தரிசித்து பொங்கல் வைத்து ஆடு கோழி வெட்டி பூமித்து நேற்றி கடன் செலுத்துவார்கள் ஆலயத்தில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 23.04.2024 எருது பிடித்த அழைத்துவரும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கப்பட்டது..
25 வியாழக்கிழமை கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 08 ஆம் தேதி பூ மிதித்தல் திருவிழா நடைபெற உள்ளது 10 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. K.R.தோப்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளனர்..
No comments:
Post a Comment