அ.தி.மு.க பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி சூரமங்களதில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 April 2024

அ.தி.மு.க பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி சூரமங்களதில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்




சேலம் மாவட்டம் சூரமங்களதில் நீர் மோர் பந்தலை அ தி மு க பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், பழங்களை வழங்கினர். அப்போது அவர் பொதுமக்களிடையே வெப்ப ஆளை வீசிவருகிறது வெயியலின் தாக்கம் அதிகமாக உள்ளது பொதுமக்கள் யாரும் வெயில் நேரத்தில் வெளியே வரவேண்டாம் என கூறினார்.மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் நீர் மோர் பந்தலை அமைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கூறினார். இந்த நிகழ்வில் அ தி மு க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்..

No comments:

Post a Comment

Post Top Ad