12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்; சேலம் மாவட்ட விவரம்
சேலம், மே.7 தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 1 முதல் மே 22 வரை நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் சேலம் மாவட்டத்தில் 16,052 மாணவர்கள் 18,856 மாணவிகள் என மொத்தம் 34,908 பேர் எழுதி இருந்த நிலையில் 33,022, மாணவ மாணவிகள் 94.36 சதவீதங்களுடன் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளைச் சேர்ந்த 18,832 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி இருந்த நிலையில் 17,320 பேர் 91.97 சதவீதங்களுடன் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment