சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூரில் வருடம் வருடம் சித்திரை மாதம் கண்ணனூர் மாரியம்மன் மற்றும் முத்துக்குமார சாமி பண்டிகை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.
சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பாகபக்தர்கள் பூ மிதித்து, கரகம் எடுத்து,அங்க பிரதேசனை செய்து அழகு குத்தி தனது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment