சேலம் மாவட்டம் பெரியேரிப்பட்டியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் R.மணி அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக நேற்று அவர் சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியேரிப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் 46 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூக்கொத்து கொடுத்த சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் R. மணி நேரில் சந்தித்து புத்தகம் கொடுத்து வாழ்த்து பெற்றார்
No comments:
Post a Comment