காடையாம்பட்டி பகுதி விவசாயிகள் அவர்கள் விவசாயம் செய்யும் விவசாயத்திற் கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர் களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின் படி,செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் காரிப் 2024 பருவத்தில் சோளம், நிலக்கடலை, பயிர்களுக்கு ஆகஸ்ட் 16 வரையில் விவசா யிகள் பயிர் காப்பீடு செய்யலாம். பிரிமீயத் தொகையாக ஒரு ஏக்கருக்கு சோளம் 194 ரூபாய் நிலக்கடலை 421 ரூபாய் செலுத்த வேண்டும். விவசாயிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா,
ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகக்துடன் உரிய பிரீமியத் தொகையை யர்க தொடக்க வேளாண்மை தொ கூட்டுறவு கடன் சங்கங் துவ கள், வணிக வங்கிகள் மருத் மற்றும் பொது சேவை முழு மையங்களை சென்று கைக செலுத்தி பயிர் காப்பீடு நாக செய்து, இடர்பாடு ஏற்ப முன்ட டும் காலத்தில் பயிர் அடை காப்பீடு தொகை பெற்று பெற்ற பயன் பெறுமாறு வேளாண்மை உதவி கே இயக்குநர் (பொ) ஹனீஷா கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment