தோப்பூர் கண்ணனூர் மாரியம்மனுக்கு தாலி கயிறுகளால் சிறப்பு அலங்காரம்.. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 July 2024

தோப்பூர் கண்ணனூர் மாரியம்மனுக்கு தாலி கயிறுகளால் சிறப்பு அலங்காரம்..


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர். தோப்பூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மனுக்கு இன்று ஆடி மாத 2ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரமாக தாலி கயிறுகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுமங்கலி பெண்களுக்கு தாலி கயிறுகள் வழங்கப்பட்டது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

No comments:

Post a Comment

Post Top Ad