சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் வினாடிக்கு 120 கன அடி டெல்டா பாசனத்திற்காகவும் குருவை சம்பா சாகுபடிக்காகவும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் திறந்து வைத்தார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வ கணபதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்மேற்கு பருவ மழையைத் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று மேட்டூர் அணையில் நீர்மட்டம் 107 கன அடியை தாண்டிய நிலையில் இன்று டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
-தமிழக குரல் செய்தியாளர் S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment