அரசு கலைக் கல்லூரி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 July 2024

அரசு கலைக் கல்லூரி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை




சேலம் அரசு கலைக்கல்லூரி தன்னாட்சி சேலம்-7 கல்லூரியில் தொடர்ந்து (07/08/24 புதன்கிழமை முதல் 11/08/24 ஞாயிற்றுக்கிழமை வரை) ஐந்து நாட்களுக்கு கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வருகின்ற 07/08/24 புதன்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு அரசு கலைக்கல்லூரி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad