சேலம் அரசு கலை உள்ளூர் விடுமுறை சுற்றறிக்கை மாற்றம் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

சேலம் அரசு கலை உள்ளூர் விடுமுறை சுற்றறிக்கை மாற்றம்


சேலம் அரசு கலைக் கல்லூரியில் உள்ளூர் விடுமுறை சுற்றறிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கல்லூரி விடுமுறை என்று கல்லூரி முதல்வரால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. 



தற்போது தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு. திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் 09.08.24 அன்று கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட இருப்பதால் 8.8.24 மற்றும் 9.8.24 ஆகிய இரு நாட்கள் கல்லூரி வேலை நாட்களாக மாற்றம் செய்யப்பட்டு 07.08. 2024 சேலம் கோட்டை மாரியம்மன் பண்டிகை அன்று மட்டும் கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கல்லூரி முதல்வர் அவர்களால் சுற்றறிக்கை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment

Post Top Ad