சேலம் அரசு கலைக்கல்லூரி விடுமுறை நாட்களில் இயங்கியது - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 August 2024

சேலம் அரசு கலைக்கல்லூரி விடுமுறை நாட்களில் இயங்கியது



சேலம் அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி சேலம்-7 அரசு விடுமுறை நாட்களில் நேற்று கல்லூரி இயங்குகிறது. தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு  விடுமுறை நாளாகவும் உள்ளூர் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் புதல்வன் உதவித்தொகை தொடர்பாக நேற்று அரசு கலைக் கல்லூரி இயங்கியது.

No comments:

Post a Comment

Post Top Ad