சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தெச விளக்கு கிராமம் மட்டையாம்பட்டி அருள்மிகு ஸ்ரீ வைர முனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி18 முன்னிட்டு வைர முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருத்தேர் திருவிழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான பத்தகோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் தேர் இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment