சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று கடத்தப்பட்ட ஆண் குழந்தையை... வாழப்பாடியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி.
காரிப்பட்டியைச் சேர்ந்த பெண் வினோதினியை கைது செய்து, 15 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த சேலம் மாநகர போலீஸார்.
No comments:
Post a Comment